#SouthChinaSea
#AmericaChinaFight
#HongKong

Trump cancels whole special agreement with Hong Kong against China today.

ஹாங்காங்கில் சீனா கொண்டு வந்து இருக்கும் சிறப்பு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்போது ஹாங்காங்கிற்கு அமெரிக்கா அளித்து வந்த சிறப்பு அதிகாரம் மற்றும் சலுகையை மொத்தமாக நீக்குவதாக டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.